டிவிட்டரில் வெளியான புகைப் படத்தால் கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறார் என வதந்தி பரவி வருகிறது.
புனித் மல்கோத்ரா இயக்கத்தில் கோரி தேரா ப்யார் மெயின் படத்தின் ஷீட்டிங் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதை படம்பிடித்த யாரோ, அதை உடனே டிவிட்டரில் வெளியிட்டு, கரீனா கர்ப்பமாக இருக்கிறார் என செய்தி வெளியிட்டு விட்டனராம். சமீபத்தில் தான் கரீனா கபூருக்கு திருமணம் நடந்ததால், அந்த செய்தி உண்மையாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்





No comments:
Post a Comment